ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!!!
ரேஷன் அட்டைகள் அப்டேட் தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வாங்காத பொருட்களுக்கு வாங்கியதாக குறுஞ்செய்தி வருவது, பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல், ரேஷன் கடைக்கு வரும் வயதானவர்களின் கைரேகை சரியாக பதியவில்லை எனக்கூறி அவர்களுக்கு பொருட்களை வழங்க மறுப்பது என்று ரேஷன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அரசின் கவனத்துக்கு தொடர்ந்து சென்ற வண்ணம் இருந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.