தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு!!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள உச்சநீதிமன்றம் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் விசாரிக்க முடியாமல் போயிருக்கலாம் என்றும் அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வரும்போது நிச்சயம் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.