கோயில் குளத்தில் புகைக்கப்பட்ட சிலை!!!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் மயில் சிலை, கோவில் குளத்தில் புதைக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாயம். சிலை கண்டெடுக்க கோரி ஐகோர்ட்டில் வழக்குசிலை கோயில் குளத்தில் புதைக்கப்பட்டதாக போலீஸ் பகீர் தகவல்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.