முருகன் கோவிலில் ரூ. 1 கோடி வசூல்- 2 நாட்கள் எண்ணப்பட்டது!!!!
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 2 நாட்களாக உண்டியல் பணம் முழுவதும் எண்ணி முடிக்கப்பட்டது. இதில் கடந்த 31 நாட்களில் ஒரு கோடியே 12 லட்சத்து 36 ஆயிரத்து 265 ரூபாய் காணிக்கையாக கிடைத்திருந்தது. இந்த நிலையில் கோவிலில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் நிரம்பியதை அடுத்து நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களாக உண்டியல் பணம் முழுவதும் எண்ணி முடிக்கப்பட்டது. இதில் கடந்த 31 நாட்களில் ஒரு கோடியே 12 லட்சத்து 36 ஆயிரத்து 265 ரூபாய் காணிக்கையாக கிடைத்திருந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்