ரயில்களில் மீண்டும் வருகிறது முன்பதிவில்லா பெட்டிகள் சேவை!!!
இந்தியாவில் கொரோனா குறைந்து வரும் சூழலில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகளை சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முக்கிய தகவல்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உடனடியாக அனைத்து பகுதிகளிலும் இல்லாமல், இதனை படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்