உணவு, தண்ணீர் இல்லாமல் பதுங்கு குழிகளில் தவிக்கிறோம்!!!
உக்ரைனில் உணவு, தண்ணீர் இல்லாமல் பதுங்கு குழிகளில் தவித்து வருதாகவும், விரைவில் மீட்க வேண்டுமென்று மத்திய-மாநில அரசுகளுக்கு மார்த்தாண்டம் மாணவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மருத்துவ மாணவர்களை மீட்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களை அழைத்து வந்த வண்ணம் உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.