ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை!!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.4,788-க்கும் ஒரு சவரன் ரூ.38,304-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லரை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.1.10 உயர்ந்து ரூ.70-க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது .
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.