சதுரகிரி மலையில் குவியும் பக்தர்கள்!!!
விருதுநகர்: சதுரகிரி சுந்தரலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சதுரகிரி சுந்தரலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நேற்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.