உக்ரைன் விவகாரம் மீட்பு பணி!!!
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மீண்டும் உயர்மட்டக்குழு ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
மீட்பு பணிகளை மேற்பார்வை செய்வதற்காக மத்திய அமைச்சர்கள் நேரடியாக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பப்பட இருப்பதாக தகவல்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.