எம்ஜிஆரின் நெகிழ்ச்சி!
“அன்னை தெரசா அவர்கள் பக்கத்தில் அமர்ந்திருந்த போதும், எழுந்து நடந்த போதும், அவர் நடமாடும் போதும் என் அன்னையைப் போல் இருந்தார்.
என் தாய் உயிருடன் இருந்திருந்தால் இவரைப் போலத்தான் இருந்திருப்பார்.
அன்றைய தமிழக முதல்வர் எம்ஜியார் 02.03.1984 அன்னை தெரசா பல்கலைக் கழக திறப்பு விழாவில் பேசியது.
நன்றி சுதர்சன்