கோவை இனி முதல்-அமைச்சர் ஸ்டாலினின் கோட்டை – செந்தில் பாலாஜி..
இனி கோவை மாநகராட்சி முதல்-அமைச்சர் ஸ்டாலினின் கோட்டை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அதிமுக-வின் கோட்டை கோவை என மக்கள் ஒருபோதும் சொல்லவில்லை. முதல்வர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி அடைந்தோம். இனி கோவை மாநகராட்சி முதல் – அமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கோட்டை .
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.