கர்நாடக மக்களை மீட்க உதவி எண் அறிவிப்பு: முதல்வர் பசவராஜ் பொம்மை தகவல்
பெங்களூரு: உக்ரைனில் சிக்கித்தவிக்கும் கர்நாடக மக்களை மீட்க 080-22340676 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்திடம் தொடர்பில் உள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய படை 2வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.