இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வருவது குறித்து 4 நாட்டு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் பேச்சு..!!

டெல்லி: உக்ரைனிலிருந்து இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வருவது குறித்து 4 நாட்டு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். உக்ரைனுடன் எல்லையை கொண்டுள்ள ருமேனியா, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேகியாவை இந்தியா தொடர்பு கொண்டுள்ளது. 4 நாட்டு அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருக்கிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.