அமைதிவழியில் பேசி தீர்வு காண தலிபான்கள் வலியுறுத்தல்
காபூல்: ரஷ்யாவும், உக்ரைனும் அமைதிவழியில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது. மக்கள் உயிரிழக்க நேரிடுவது கவலையளிக்கிறது; எனவே ரஷ்யாவும் உக்ரைனும் சண்டையை நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.