ரேஷன் அட்டைதாரர்கள் உஷார்…
விழுப்புரம் மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் இருந்து கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 218 மூட்டை ரேஷன் அரிசியை உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.10 ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.