20கிமீ சைக்கிள் ஓட்டினால் 20கிமீ தானா ஓடுதா??
மேலூர் கோட்ட நத்தம்பட்டியைச் சேர்ந்தவர் தனுஷ் குமார். இவர் மதுரை தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே பைக்கில் ஆர்வம் அதிகம். அதில் ஒரு புது முயற்சியாக தற்போது ரீசார்ஜபிள் இ-பைக் சைக்கிளை உருவாக்கியுள்ளார். இ-பைக் கண்டுபிடித்து அசத்திய மதுரை மாணவர்.மதுரை மாணவர் கண்டுபிடித்த ரீசார்ஜபிள் பைக். 35 ஆயிரம் செலவில் செய்யப்பட்ட இ-பைக்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.