கேரளாவில் பறவைகள் சரணாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை தவளை
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தட்டக்காடு பறவைகள் சரணாலயம் உள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தட்டக்காடு பறவைகள் சரணாலயத்தில் முதல் முதலாக இந்த ஜலதரா தவளை இனம் கண்டறியப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.