தனித்து களமிறங்கியதால் தோல்வியை தழுவிய அ.தி.மு.க…
ஆளும் கட்சியாக இருந்து போதும், கூட்டணி கட்சிகளோடு இணைந்து, தி.மு.க., களம் இறங்கிய நிலையில், அசட்டு துணிச்சலுடன் தனித்து களம் இறங்கிய அ.தி.மு.க., நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வியை தழுவியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.