காஞ்சியின் முதல் மேயர் பதவியை பிடிக்கிறது தி.மு.க.,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களிலும், பெரும்பாலான இடங்களை தி.மு.க., கைப்பற்றியுள்ளது. .காஞ்சிபுரம் நகராட்சியாக இருந்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், முதல் மேயராக யார் வருவது என, தி.மு.க., – அ.தி.மு.க., இடையே பெரும் போட்டி நிலவியது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.