திருநங்கை வேட்பாளர் வெற்றி!!
வேலுார் மாநகராட்சி தேர்தலில், 37வது வார்டில் தி.மு.க.,வில் திருநங்கை கங்கா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஐந்து பேர் போட்டியிட்டனர். இதில், தி.மு.க., வேட்பாளர் கங்கா 2,131 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். சுயேச்சை வேட்பாளர் மரியா, 2,116 ஓட்டுக்கள் பெற்றார். மற்றவர்கள் டிபாசிட் இழந்தனர். கங்கா 15 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.