திருத்துறைப்பூண்டி தேர்தலால் நாசமான வீடு!!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்து கூரை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. தேர்தல் கொண்டாட்டத்தில் எரிந்த வீடு. திருத்துறைப்பூண்டி தேர்தல் கொண்டாட்டத்தின் போது வீடு எரிந்து நாசம். கூரை வீட்டில் மளமளவென பற்றிய தீ.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.