எம்.ஜி.ஆர் பாணியில் வெற்றி பெற்ற பாஜக பெண் வேட்பாளர்!!!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் பாஜக வேட்பாளர் ரேவதி பாலீஸ்வரன் தான் தேர்தலில் வாக்களிக்காமலேயே வெற்றி பெற்றுள்ளார். தென்காசி நகராட்சியில் 8-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்னம்மாள் கவுன்சிலராக வெற்றிபெற்றிருக்கிறார். இதற்கான வெற்றிச்சான்றிதழை பெற வந்த அவர் ஹிஜாப் அணிந்திருந்த பெண் தேர்தல் அதிகாரியுடம் சத்தமின்றி வந்து வாங்கிச்சென்றார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.