ஜி20 அமைப்புக்கு செயலகம்….
டெல்லி : ஜி20 அமைப்புக்கு செயலகம் உருவாக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை நடப்பாண்டின் டிச.1 முதல் நவ.30, 2023 வரை இந்தியா ஏற்கவுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.