மதுரை மாநகராட்சியை கைப்பற்ற போகும் திமுக!!!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பெரும்பான்மையான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன. மதுரை மாநகராட்சியில் 1வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க சர்மிளா, 70 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அமுதா தவமணி, மதுரை 36 வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.