வாக்கு எண்ணும் மையத்தில் பழுதடைந்த சிசிடிவி!!
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா மற்றும் மானிட்டர் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக பழுதடைந்து உள்ளதாக அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.