அலங்கார ஊர்திகளை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்..
சென்னை, மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்..அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் தமிழகத்தின் 3 அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இந்தநிலையில் தலைமை செயலகத்திலிருந்து வீடு திரும்பிய போது அலங்கார ஊர்திகளை பள்ளி மாணவர்கள் பார்வையிடுவதை கண்டு அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், ஊர்திகளை பார்வையிட்டு மாணவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.