சமமான இந்தியாவை காண உறுதியேற்போம்: ஸ்டாலின்…
ஒற்றை மொழியின் ஆதிக்கமின்றி அனைவருக்கும் சமமான இந்தியாவை காண உறுதியேற்போம் என உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (பிப்ரவரி 21) உலக தாய்மொழி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தங்கள் தாய்மொழியின் சிறப்புகளை கொண்டாடி வருகிறார்கள். இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.