கோவாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு; உற்சாகமாக வந்த மாணவர்கள்..!
கோவாவில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. அங்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் வழக்கம் போல மீண்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.