பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாளை மறுதினம் ரஷ்யா பயணம்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரும் 23, 24-ம் தேதிகளில் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் பாகிஸ்தான் பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்.
ரஷ்ய சுற்றுப்பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் புதினை இம்ரான்கான் சந்தித்துப் பேசுகிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.