ஹிஜாப் தடை ஏன் தெரியுமா?
முஸ்லீம் பெண்கள் கல்வி அறிவு பெறக் கூடாது என்று பாஜக செய்துள்ள சதியே ஹிஜாப் தடை என காங்கிரஸ் குற்றச்சாட்டு. கர்நாடக கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை. ஹிஜாப் தடைக்கு பின்னால் சதி இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு. முஸ்லீம் பெண்கள் கல்வி அறிவு பெறுவதைத் தடுக்கவே தடை என காங்கிரஸ் புகார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.