கொரோனா இன்னும் போகவில்லை?? எச்சரிக்கை!..
சிஎன்பிசிக்கு அளித்த பேட்டியில், எதிர்கால தொற்றுநோய்கள் கொரோனா குடும்பத்தின் வேறுபட்ட கிருமியிலிருந்து வரக்கூடும் என்று கூறினார். இருப்பினும், மருத்துவ தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் உதவியுடன், உலகம் அதை சிறந்த முறையில் சமாளிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.