பிப்.22 மின்சார ரயில்கள் இயங்காது – தெற்கு ரயில்வே அறிவிப்பு…

பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்.22-ம் தேதி 6 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – விஜயவாடா வழித்தடத்தில் பராமரிப்பு பணி. பிப்ரவரி 22ம் தேதி மின்சார கம்பி பொருத்தும் பணி நடைபெறவுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Leave a Reply

Your email address will not be published.