பேருந்துகளில் பாட்டு கேட்க தடை மாநில அரசுஅறிவிப்பு!!
பேருந்துகளில் பாட்டு கேட்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில், அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகள் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.