ஒரே ஓட்டில் ரிப்பேர் ஆன EVM!!
திட்டுவிளை வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் விரைந்து வந்து இயந்திரத்தை சரிபார்த்து வருகின்றனர். மற்ற வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.