நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு!!!
நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நெல்லையில் 7,54,504 பேர் வாக்களிக்க உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.