திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்: இலவச உணவு!!!
திருப்பதி பக்தர்களுக்கு கோயிலின் சார்பில் அன்ன பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள தனியார் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு, பக்தர்களுக்கு கோயிலின் சார்பில் அன்ன பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-2023ஆம் ஆண்டுக்கு ரூ.3096.40 கோடியிலான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.