குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி : தமிழக அரசுஅறிவிப்பு!!!
நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் தரமற்றதாக வழங்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து பொருட்களின் தரம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால் அது குறித்து அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.