திருப்பத்தூர் மாவட்டம் 9 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஆ.செல்வராஜ் வாக்கு சேகரிப்பு!!
திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பேரூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 9 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும். ஆ.செல்வராஜ் அவர்கள் 16.02.2022 புதன்கிழமை மாலை மக்களிடையே நேரில் சென்று உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று இரு கரம் கூப்பி மக்களிடையே வாக்குகளை சேகரித்தார் மற்றும் அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பேரூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 8 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும். ஆ. பூசா ராணி அவர்கள் மக்களிடையே நேரில் சென்று உங்கள் பொண்ணான வாக்குகளை உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று வாக்குகளை சேகரித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுரேஷ் வாணியம்பாடி.