கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வு பணிகள்…
கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஏழு ஆண்டுகளாக இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அகழாய்வு பணிக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, கீழடியில், தொல்லியல் துறை சார்பில் எட்டாம் கட்ட அகழாய்வு பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.