டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் எப்போது?… நாளை அறிவிப்பு!!!
சென்னை: டிஎன்பிஎஸ் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. அதற்கான அறிவிப்பை சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிடுகிறார். அந்த அட்டவணையின்படி, பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளுக்கும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி நாளைய தினம் குரூப் 2 தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாக உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.