குழந்தைகளுக்கும் கட்டாயம்… மத்திய அரசு உத்தரவு!
இருசக்கர வாகனத்தில் பயணிப்போருக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 4 வயது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு. குழந்தைகள் பயணிக்கும் வாகனங்களை 40 கி.மீ., மேல் இயக்கக்கூடாது எனவும் உத்தரவு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.