நதிகள் இணைப்பு திட்டம் – அரசு
துடில்லி : கென் – பெட்வா நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, ஆணையம் ஒன்றை, மத்திய அரசு நேற்று அமைத்துள்ளது. சமீபத்தில், மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, நதிகளை இணைக்கும் திட்டங்கள் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். கென் – பெட்வா நதிகளை இணைக்க, 44 ஆயிரத்து 605 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் விரைவில் துவங்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.