பிரச்சாரத்திற்கு வராமலேயே வாக்கு கேட்கிறார் – அண்ணாமலை குற்றச்சாட்டு !!
பிரச்சாரத்திற்கு வராமலேயே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு கேட்கிறார். சிதம்பரத்தில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.