காய்கறி சந்தை இன்று; எல்லா காய்களும் விலை கம்மி…
இன்றைய கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் சற்றே குறைந்து விற்பனையாகிறது. தக்காளி வெங்காயம்,முருங்கைகாய் குறைந்து விற்பனையாகின்றன. அவரைக்காய், வெண்டைக்காய் மற்றும் சுரைக்காய் ஆகியவை அதே விலையில் நீடிக்கின்றன. இதை தவிர சின்ன வெங்காயம் 12 ரூபாய்க்கு விற்பனையாகின்றன. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை விலை நிலவரம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்..
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.