அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: தமிழக அரசுஅறிவிப்பு!
காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்துக்கு மேல் சிகிச்சைக்கான செலவு உயர்ந்தால், அதை அரசே வழங்கும். கூடுதல் சிகிச்சை செலவினத்திற்காக ரூ.1 கோடியை சுழல் நிதியாக தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.