டெல்லியில் 18வது மாடி உச்சியில் கட்டிடம் இடிந்தது
டெல்லியில் 18-வது மாடி உச்சியில் கட்டிடம் இடிந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மீட்பு பணியினை விரைவுபடுத்துவதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.