காய்கறி விலை சரிவு – பொதுமக்கள் மகிழ்ச்சி!!
சென்னை கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை தொடர்ந்து சரிந்து வருவது சாமானிய மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது. கடந்த சில தினங்களாகவே கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. இந்த நிலையில், கிலோ தக்காளி 20 முதல் 30 ரூபாய்க்கு விலை போகிறது.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.