மழைக்கு வாய்ப்பு……
அடுத்த 3 மணி நேரத்தில், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி இலங்கை இம்ரான் நெய்னார்.