ஆந்திராவில் 1,400 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
அமராவதி: ஆந்திராவில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 1,400 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா மூட்டைகளை லாரியில் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.