கேரளாவில் குரங்கு காய்ச்சல்- பாதிக்கப்பட்ட இளைஞர்….
கேரளாவில் நடப்பு ஆண்டில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது இதுவே முதல் முறை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளா மாநிலம், வயநாட் மாவட்டம் திருநெல்லி கிராம பஞ்சாயத்தில் உள்ள பனவல்லி பழங்குடியினர் குடியிருப்பைச் சேர்ந்த 24 வயதான இளைஞருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.